யார் சொன்னது
கன்னி திரை என்று?
கண்களில் தான் உள்ளது!
பார்வையை சுத்தமாக்கி கொள்!
பெண்மையை மாசு படுத்தவே
(சில) ஆண்மையால் கண்டுபிடிக்கப்பட்ட
அணு ஆயுதம்!
ஒருத்தியில் ஒரு முறை மட்டும்
அதுவும் ஒருவனால் மட்டும்
உணரப் படக்கூடிய
உயர்ந்த அசிங்கம்!
இறைவன் மட்டுமே
சாட்ச்சி கூற கூடிய
ஒரே ஒரு உலக வழக்கு!
*- தமிழ் -*

No comments:
Post a Comment