எனது மொழியில் ...
கவிதை என்பது.....வெறும் கற்பனை மட்டுமல்ல...
காலத்தின் கோலங்கள்
யாவும் கவிதைகளே!
மனிதனும் கவிதை,
அவன் வாழ்வும் கவிதை!
அது செயல்,
இது இயல்!
எனக்குள் தோன்றிய சில
சிறிய இயல்கள்.... எனது மொழியில் இங்கே....!
*- தமிழ் -*
இவை......
தனிமை...எனக்கு தந்த-ஒரு
சில தங்க துளிகளே
இந்த கவிதைகள்...!
*- தமிழ் -*
super initivative
ReplyDelete