என் கன்னிக் கவிதை



வெள்ளை நிறக் காரினிலே
வேகமாக சென்றவள் - இன்று
வேகவைக்கும் வெய்யிலிலே - கால்
வேக நடப்பதேன்?!

*- தமிழ் -*



No comments:

Post a Comment