Tuesday, December 4, 2012

பெண் !


உயிரானதும் தாயாகி,
நடை பயின்றதும் ஆசானாகி,
இள வயதில் தோழியாய்,
வாலிபத்தில் காதலியாய்,
முதிர்வினிலே மனைவியாய்,
முதுவயதில் மகளாய், - நீ 
இறந்தபின்னும் உன் உடலை...
பூமாதேவியாய் தாங்குபவள் !!

சிற்ப கலை பயிலாத - ஒரு
சிறந்த சிற்பி !!

மனிதனை மண்ணுக்கு கொண்டுவரும் பிரம்மாஹ்!
சில வேளை ...
மனிதனை மண்ணுக்குள் அனுப்பி வைக்கும் எமன் !!!
?!

*- தமிழ் -*

No comments:

Post a Comment